பறக்கும் விமானத்தில் இருந்து சொரிந்த தங்க மழை!

ரஷ்யாவில் புறப்பட்ட விமானத்தில் இருந்து தங்கம் மற்றும் வைர குவியல்கள் விமான ஓடுதளத்தில் மழையாக பொழிந்த சம்பவம் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிய வந்துள்ளது. ரஷ்யாவின் Yakutia பகுதியில் இருந்து Nimbus விமான சேவை நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. புறப்பட்ட சில நொடிகளில் விமானத்தில் இருந்து தங்க கட்டிகள் மற்றும் பிளாட்டினம் உள்ளிட்டவை குவியல் குவியலாக விமானத்தில் இருந்து மழை போன்று பொழிந்துள்ளது. இது ஓடுதளம் முழுக்க … Continue reading பறக்கும் விமானத்தில் இருந்து சொரிந்த தங்க மழை!